சொல் பொருள்
(வி.மு) வற்றாதிருக்க,
சொல் பொருள் விளக்கம்
வற்றாதிருக்க,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
let not get dried up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55 மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம் வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்