சொல் பொருள்
(வி.அ) 1. வலிய,
சொல் பொருள் விளக்கம்
வலிய,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
on one’s own accord
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா செய்வது நன்று ஆமோ – கலி 62/7,8 தமக்கு இனிமையானது என்று வலியப்போய் பிறர்க்குத் துன்பம் செய்வது நல்லதாகுமோ?”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்