சொல் பொருள்
வலைபோட்டு மீன்பிடிப்பவன்
சிலந்தி
சொல் பொருள் விளக்கம்
வலைபோட்டு மீன்பிடிப்பவன் வலையான் எனப்படுதல். பொது வழக்கு. வலை பின்னும் சிலந்தியை வலையான் என்பது குமரி மாவட்ட வழக்காகும். ‘சிலந்தி வலை’ என்பது அவ்வலைக்குப் பெயர்தானே. சிலந்திக் கூட்டைச் சிலம்பி என்பார் ஒளவையார். (தனிப்பாடல்)
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்