சொல் பொருள்
(பெ) சோழநாட்டு ஊர்,
சொல் பொருள் விளக்கம்
சோழநாட்டு ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A City in Chozha Country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வென்வேல் மாரி அம்பின் மழை தோல் சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை ஆரியர் படையின் உடைக – அகம் 336/19-22 வெற்றிபொருந்திய வேலினையும் மழை போன்ற அம்பினையும் மேகம் போன்ற தோல்கிடுகினையும் உடைய சோழரது வில்படை நெருங்கிய அரணையுடைய வல்லம் என்ற ஊருக்குப் புறத்தேயுள்ள காவற்க்காட்டின்கண் வந்தடைந்த ஆரியரது படை போல சிதைந்தொழிவனவாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்