சொல் பொருள்
(பெ) பார்க்க : வல்லியர்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : வல்லியர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ மறப்பு அரும் பணை தோள் மரீஇ துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/3-5 கொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே! மறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி நம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்