சொல் பொருள்
(பெ) வலிமையுடையது,
சொல் பொருள் விளக்கம்
வலிமையுடையது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is capable
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறிது என்வயின் சொல்ல வல்லிற்றும் இலனே – அகம் 32/14,15 பிறிதோர் சொல்லும் என்னிடம் சொல்லும் வலிமையுடைய சொல் ஒன்றையும் காணாதவன் ஆனான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்