சொல் பொருள்
(பெ) காற்று,
சொல் பொருள் விளக்கம்
காற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wind, air
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை தீ எழுந்து அன்ன திறலினர் – திரு 170,171 காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 106,107 சொட்டும் மழை (எப்போதும்)பெய்யும் (உயர்ச்சியால்)காற்றுத் தங்கும் நெடிய சிகரங்களையுடைய செறிந்த மலைநாட்டையும் உடைய நள்ளியும்; செறிந்த கொம்புகளிடத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்