சொல் பொருள்
(பெ) கொழுப்பு, பிறந்த கன்று போன்றவற்றின் மேலுள்ள மெல்லிய ஏடு,
சொல் பொருள் விளக்கம்
கொழுப்பு, பிறந்த கன்று போன்றவற்றின் மேலுள்ள மெல்லிய ஏடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mucus as on fat or on new born calf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 221 வழுவழுப்பான மெல்லிய ஏட்டால் (கீழுள்ள)தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/1,2 நெடுங்காலம் இருக்கும் விழுப்புண்ணின் மெல்லிய மேல்தோலையுடைய வாய் காய்ந்துபோகாத துன்பத்தையுடைய மார்பினில் வேலை எறிந்தது போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்