சொல் பொருள்
வாது – வளைந்து தாழ்ந்த கிளை
வாது = வளைவு ஆனது.
சொல் பொருள் விளக்கம்
மரத்தின் தாழ் கிளையை வாது என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். வளைந்து தாழ்ந்த கிளையை ‘வாது’ என வழங்கினர். அக்கிளையை வளைத்து ஆட்டைத் தின்னச் செய்தல் கண்டு, ஆயன் வெட்டு அறா வெட்டு என்பது பழமொழி. கிளை அற்றுப் போகாமல் வெட்டித் தாழ விடுதலால் வாது என்பது பொருந்துகின்றது. வாது = வளைவு ஆனது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்