Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஆகாயம், 2. மேகம், 3. மழை,

சொல் பொருள் விளக்கம்

1. ஆகாயம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sky, cloud, rain

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1

ஆகாயத்தில் ஊர்ந்தேகும் விளங்கும் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம்

கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236

கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்

வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84

மழை பொய்க்காத செல்வத்தையுடைய மலைப்பக்கத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *