சொல் பொருள்
வாயோடு – வட்டத்தகடு
சொல் பொருள் விளக்கம்
உரலில் ஒன்றைப் போட்டு உலக்கையால் குத்தும் போது, உள்ளிடுபொருள் வெளியே வந்து சிந்தாமல் இருப்பதற்காக உரலின் மேல் வாயில் வட்டத்தகடு போடுவது வழக்கம். அதற்கு வாயோடு என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும்.
உறைப்பெட்டி என்பது பொது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்