Skip to content

சொல் பொருள்

(வி.அ) 1. வெண்மையாக, 2. மிகுதியாக,

சொல் பொருள் விளக்கம்

வெண்மையாக,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

white, plentifully

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101

வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை;

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115

மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *