சொல் பொருள்
விடலை – இளநீர்
சொல் பொருள் விளக்கம்
விடலை என்பது பருவமடையத வயதைக் குறிக்கும் சொல். விடலைப் பிள்ளை என்பது வழக்கு. விடலை என்பது கோயிலில் ஓங்கி அடித்து உடைக்கும் தேங்காய். இவற்றை அல்லாமல் நடைக்காவு வட்டாரத்தில் விடலை என்பது இளநீர் என்னும்
பொருளில் வழங்குகின்றது. இளம்பருவம் குறித்ததாகும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்