சொல் பொருள்
(வி.எ) வினாவி,
சொல் பொருள் விளக்கம்
வினாவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enquiring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ துறையும் மான்றன்று பொழுதே சுறவும் ஓதம் மல்கலின் மாறு ஆயினவே எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/14-18 மிக்க ஆரவாரமுடைய அழகிய எமது சீறூரின்கண் வரின் விரைய எதிர்கொண்டு அழைத்து மெல்லென விசாரித்து நீர்த்துறையும், பொழுது மயங்கிவிட்டது, சுறாக்களும் அலைபெருகி ஏறலின் பகையாகின இருண்டுவிட்டது, தலைவனே! செல்லற்க என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்