Skip to content

சொல் பொருள்

(பெ) வியர், வியர்வை,

சொல் பொருள் விளக்கம்

வியர், வியர்வை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

perspiration, sweat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை – புறம் 386/7,8

உண்பனவற்றைச் சுடச்சுட உண்டு வியர்த்தலை அன்றி
தொழில்செய்து மெய்வருந்தி வியர்வை கொள்ளாவண்ணம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *