சொல் பொருள்
விழுப்பு – மாத விலக்கு
சொல் பொருள் விளக்கம்
மகளிர்தம் மாத விலக்கு ‘விழுப்பு’ எனப் பார்ப்பனர் வழக்கில் உள்ளது. தமிழர் வழக்கில் ‘தூய்மை’ எனப்பட்ட உயர்வழக்கு பின்னே இடையெழுத்துக் குன்றி வசைச் சொல்லும் ஆயது..
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்