Skip to content

சொல் பொருள்

(பெ) இடும்பை, துன்பம்,

சொல் பொருள் விளக்கம்

இடும்பை, துன்பம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Distress, affliction;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி – அகம் 18/9,10

ஒருநாள் (நீ) துன்பம் அடைந்தாலும், அடுத்த நாள்
வாழ்பவள் அல்லள் என் தோழி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *