சொல் பொருள்
வீட்டிலாய்விடல் – பூப்புநீராட்டு
சொல் பொருள் விளக்கம்
இரணியல் வட்டாரத்தில் பூப்புநீராட்டை வீட்டில் ஆய்விடல் என வழங்குகின்றனர். அதன்பின் அவள் வீட்டோடே இருப்பவள் என்னும் அக்கால வழக்கின் வெளிப்பாடு இது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்