சொல் பொருள்
(வி) போக்கு, நீக்கு,
சொல் பொருள் விளக்கம்
போக்கு, நீக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
remove
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி பாடு இன் தெண் கிணை கறங்க – அகம் 301/9,10 சுரத்திடத்தே வந்த வெம்மையாலாய வருத்தத்தை மரத்தடியில் தங்கிப் போக்கி இனிய ஒலியினையுடைய தெள்ளிய கிணைப்பறை ஒலிக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்