சொல் பொருள்
வெற்றிபெற்றவர்
சொல் பொருள் விளக்கம்
வெற்றிபெற்றவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
triumphant men
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செரு மேம்பட்ட வென்றியர் வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/24,25 போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த் திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்