சொல் பொருள்
வெம்பரம் – உள்ளவற்றையெல்லாம் இழந்ததமை
சொல் பொருள் விளக்கம்
வெண்பரம் > வெம்பரம். வெண்மை, வெளிறு என்பவை உள்ளீடு அற்றவை. உள்ளவற்றையெல்லாம் இழந்ததமை வெம்பரம் என மதுரை முகவை மாவட்ட வழக்குகளாக உள்ளது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்