சொல் பொருள்
வெற்றியடை
சொல் பொருள் விளக்கம்
வெற்றியடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
conquer, triumph, win
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வென்று பிறர் வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 89-92 வென்று, பகையரசரின் (தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே, வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி கொம்பும் சங்கும் முழங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்