Skip to content

வெளிச்செண்ணெய்

1. சொல் பொருள்

வெளிச்செண்ணெய் – வெள்ளை எண்ணெய் = தேங்காய் எண்ணெய்

2. சொல் பொருள் விளக்கம்

நல்லெண்ணெய் விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் இவற்றொடு தேங்காய் எண்ணெயை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்பெயரீட்டின் வெளிப்பாடு புலப்படும். வெளிச்ச (வெள்ளை) எண்ணெய் = தேங்காய் எண்ணெய். இது கொங்கு நாட்டு வழக்கு.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *