Skip to content

வெளுத்துக்கட்டல்

சொல் பொருள்

வெளுத்துக்கட்டல் – வெற்றி பெறல்

சொல் பொருள் விளக்கம்

வெளுத்தல், அழுக்குப் போக்கல், வெள்ளையாக்கல் என்னும் பொருள. இருளகற்றல் என்பது வெளிச்சப் பொருள. இவ்வெளுத்துக்கட்டல் பளிச்சிடக் காட்டலாம். பத்துப்பேர்கள் ஒரு மேடையில் உரையாற்ற அவர்களில் ஒருவர் சொல்லாலும் கருத்தாலும் உயர்ந்து நின்றால் நீங்கள் வெளுத்துக் கட்டி விட்டீர்கள் என்பர். இதில் வெளுத்துக் கட்டல் பிறர் குறைகளையும் கறைகளும் வெளிப்படக்காட்டி உண்மையை வெளிப்படுத்தலாம். ஆதலால் வெளுத்துக் கட்டல் வெற்றிப் பொருள் தருவதாயிற்றாம்.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *