சொல் பொருள்
முருக வழிபாடு செய்பவன்
சொல் பொருள் விளக்கம்
முருக வழிபாடு செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
priest worshiping Murugan
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் – குறு 111/1,2 எனது மென்மையான் தோள்களை மெலியச்செய்த வருத்தத்தை, பூசாரி வெற்றியுடைய முருகனால் வந்தது என்று சொல்வான்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்