சொல் பொருள்
உபகாரம், உபசரிப்பு,
சொல் பொருள் விளக்கம்
உபகாரம், உபசரிப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
courtesy, assistance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேளிர் போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 74,75 உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி, (தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4 உறவு அல்லாத உறவினருடைய உபகாரத்தால் வந்த தண்ணீரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்