சொல் பொருள்
உதவி, உபகாரம்
சொல் பொருள் விளக்கம்
உதவி, உபகாரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
help, act of benevolence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு வேளாண்மை செய்தன கண் – கலி 101/43-46 காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை என்று நம் மாடுகளுக்குள் தன் முயற்சியை எடுத்துக்கூறும் தலைவன் நமக்கு என்றேனும் ஒருநாள் உறவினன் ஆவான். அவனைக் கண்டு உபகாரத்தைச் செய்தன நமது கண்கள்; – வேளாண்மை செய்தன கண் – நம் கண்களும் அவனை வரவேற்று விருந்தளித்தன – மா. இரா. உரை – கண் வேளாண்மை செய்தலாவது, இடக்கண் துடித்தல் – நச்.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்