சொல் பொருள்
அகணி – உள்ளுள்ளது
சொல் பொருள் விளக்கம்
பனை மடலின் உள்தோல் அல்லது பட்டை. அதனை எடுத்துக்கட்டுதற்குப் பயன்படுத்துவர். அதற்கு அகணிநார் என்பது பெயர். “சுக்கில் புறணி நஞ்சு; கடுக்காயில் அகணி நஞ்சு” என்னும் பழமொழியால் கடுக்காயின் விதை அகணி (உள்ளுள்ளது) என்பது புலப்படும். பனைத்தொழில் வழக்கு இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்