சொல் பொருள்
பட்டி என்பது பட்டி மாடு
அகப்பட்டி, தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி.
சொல் பொருள் விளக்கம்
அகப்பட்டி, தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி என்பது பட்டி மாடு. பட்டி மாடு போற் கட்டுக்காவலின்றித் திரிபவனைப் பட்டி என்றது உவம ஆகு பெயர்.
பயன்பாடு
“நோதக்க செய்யும் சிறுபட்டி”
(திருக்குறள் மரபுரை. 1074.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்