சொல் பொருள்
அகப்புரை – உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதி
சொல் பொருள் விளக்கம்
தாழ்வாரம் நடுப்பகுதி கடந்து உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதியை அகப்புரை என்பர் நாகர் கோயில் வட்டாரத்தார். புரை=உயர்வு; உயர்வாக அமைந்த இடம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்