சொல் பொருள்
(பெ) யாழின் பத்தர் (குடுக்கை), நீர்ச்சால்,
சொல் பொருள் விளக்கம்
யாழின் பத்தர் (குடுக்கை)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
body of the lute,
large bucket
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224 வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட நன்கு அமைந்த பத்தரின் அகளத்து அன்ன நிறை சுனை புறவின் – மலை 104 நீர்ச்சாலை ஒத்த நிறைந்த சுனைகளைகளைக் கொண்ட காட்டில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்