Skip to content

சொல் பொருள்

(வி) மயில்போல் ஒலிஎழுப்பு, அழை, பாடு,

சொல் பொருள் விளக்கம்

மயில்போல் ஒலிஎழுப்பு, அழை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound like a peacock, call, sing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99

மகிழ்ந்த மயில்கள் ஒலியெழுப்பும் கொம்பு ஊதுதலைப் போன்ற இனிய இசை

வள்ளை அகவுவம் வா – கலி 42/9

வள்ளைப்பாட்டு பாடுவோம் வா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *