சொல் பொருள்
அச்சசல் – ஒன்றைப்போல் ஒன்று இருக்கும்
சொல் பொருள் விளக்கம்
அச்சு அசல்; அச்சடித்தது ஒன்றைப்போல் ஒன்று இருக்கும். அதுபோல் வேறுபாடு காணமுடியாத ஒப்பான அமைப்பு அச்சசல் எனப்படும். இது நெல்லை வழக்குச் சொல். எ-டு: “இவர் அவரைப் போல் அச்சசலாக இருக்கிறார்” “இதுîம் அதுவும் அச்சசல் தாம்.”
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்