சொல் பொருள்
(பெ) துன்பம், சோம்பல்
சொல் பொருள் விளக்கம்
துன்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grief, laziness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6 கடும் குளிரைக்கொண்ட முன்பனிக்காலத்தில் நடுங்குகின்ற துன்பமடைய வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99 வலிய சோம்பலினால் உண்டான வருத்தம் பொதிந்த மனம் மகிழ்ந்து சிறக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்