சொல் பொருள்
(1) தளை அடுத்து நடத்தலின் அடியே. (யா.வி.1.)
(2) அடி என்பது, சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு.
(3) தாள்; நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடி; புலி, வேம்பு முதலியவற்றின் அடி
சொல் பொருள் விளக்கம்
(1) தளை அடுத்து நடத்தலின் அடியே. (யா.வி.1.)
(2) அடி என்பது, சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு. (தொல். பொருள். 313. பேரா.)
(3) தாள்; நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடி; தண்டு; கீரை வாழை முதலியவற்றின் அடி; கோல்; நெட்டி மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி; தூறு; குத்துச்செடி புதர் முதலியவற்றின் அடி; தட்டு; அல்லது தட்டை கம்பு சோளம் முதலிய வற்றின் அடி; கழி; கரும்பின் அடி; கழை, மூங்கிலின் அடி; அடி; புளி வேம்பு முதலியவற்றின் அடி. (சொல். கட். 65)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்