சொல் பொருள்
அடித்தல் – ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல்.
பிடித்தல் – தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல்.
சொல் பொருள் விளக்கம்
‘மண்தட்டி ஓடிப் பிடித்தல்’ என்னும் சிறுவர் விளையாட்டில் ‘அடித்துப் பிடித்து ஓடல்’ என்னும் இணைச்சொல் வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்