சொல் பொருள்
ஒருவனுக்குள் அடங்கி அவனுக்குத் தொண்டு செய்யும் தன்மையைக் குறிக்கின்றது.
சொல் பொருள் விளக்கம்
அடிமை என்னும் பண்புச் சொல் ஒருவனுக்குள் அடங்கி அவனுக்குத் தொண்டு செய்யும் தன்மையைக் குறிக்கின்றது. தொண்டு செய்யும் தன்மையில் இருந்து பின் உலக வழக்கில் தொண்டு செய்யும் ஆள் என்னும் பொருள்பட அது வந்தது. வேலையாள், தொண்டன், தொழும்பன், பணியாளன் என்பன ஒருபொருட் சொற்கள். (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2 : 128.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்