1. சொல் பொருள்
மதில் மேல் உறுப்புகளுள் ஒன்று அட்டாலை, பரண்
2. சொல் பொருள் விளக்கம்
மதில் மேல் உறுப்புகளுள் ஒன்று அட்டாலை. அதில் இருந்து காக்கும் வீரர் ‘அட்டாலைச் சேவகர்’ எனப்படுவர். அட்டளை என்பது சுவரில் பொருந்தும் தாங்கு சட்டம் அல்லது பலகை. கொங்கு நாட்டில் அட்டாலி என்பது பரண் என்னும் காவல் அமைப்பைக் குறித்து வழங்குகின்றது. பரணை என்பதும் அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்