Skip to content

சொல் பொருள்

பக்கம்

சொல் பொருள் விளக்கம்

தயார் என்னும் அயற் சொல்லுக்கு ‘அணியம்’என்னும் சொல்லைப் படைத்தார் பாவாணர். அணிவகுப்பில் நிற்பார் ஆணைக்குக் காத்திருந்து கடனாற்றும் நிலைபோல் நோக்கியிருப்பது அணியம் ஆகும். இனி அண்மை இடம் அணிமை எனப்படுவதுடன் அணியம் எனவும் வழங்குதல் நெல்லை வழக்கு. அணியம் = பக்கம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *