Skip to content

அத்தவனக்காடு

சொல் பொருள்

காடு

சொல் பொருள் விளக்கம்

இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருள் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம்’ என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும் வழியே. அத்தம் > அற்றம் = முடிவு. மீமிசைச் சொல் இரு சொல் ஒரு பொருளுடையது. இது முச்சொல் ஒருபொருள் தரும் அருவழக்காகும். இது பொது வழக்காகும். தென்னகக் கதைகளில் மிகுவழக்குடையது இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *