சொல் பொருள்
சூடு, வெப்பம்
சொல் பொருள் விளக்கம்
அனல் = சூடு, வெப்பம்; அனப்பு என்பதை வெப்பம் அல்லது சூடு என்னும் பொருளில் குமரிமாவட்ட மேல்புரம் பகுதியில் வழங்குகின்றனர். சுடுபடுங்கால் ஒலி உண்டாதல் இயற்கை. ஆதலால் அனக்கம் என்பதை ஒலி என்னும் பொருளில் அகத்தீசு வரம் வட்டாரத்தார் வழங்குவர். அனத்தல் என்பது காய்ச்சல் தாங்காமல் புலம்புதலைக் குறிப்பது முகவை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்