சொல் பொருள்
(பெ) தீக்கடவுள்
சொல் பொருள் விளக்கம்
தீக்கடவுள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
God of fire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/57 துன்பமில்லாத தீக்கடவுள் தன் உடலிலிருந்து பிரித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்