சொல் பொருள்
வைப்பாட்டி
சொல் பொருள் விளக்கம்
ஒரு நிறுவனம் அல்லது ஒரு கூட்டம் அமைத்தலை அமைப்பு என்பது பொது வழக்கு. ஒவ்வோர் அமைப்பின் சார்பிலும் ஓரிருவர் பேராளராக வந்து கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுதல் நடைமுறை. ஆனால், அமைப்பு என்பது தன் துணை அல்லாமல் (வைப்பாட்டி) வைத்துக் கொள்ளப்பட்ட பால் தொடர்பாளரை அமைப்பு எனப்படுதல் மதுரை வட்டார வழக்கு. ‘வைப்பு’ என்பது பொதுவழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்