சொல் பொருள்
தாய் மாமன் மனைவி அம்மாயி
சொல் பொருள் விளக்கம்
அம்மை (தாய்)யின் உடன் பிறந்தவன் அம்மான் எனப்படுதல் வழக்கம். அம்மான் என்பதற்கு ஏற்ற பெண்பாற்சொல் வழக்கில் இல்லை. ஆயின் மலையாளத்தில் இச் சொல் இன்றளவும் வழக்கில் இருக்கின்றது. அங்குத் தாய் மாமன் மனைவி அம்மாயி என்று அழைக்கப்படுகிறாள். (தமிழ்மொழிச் செல்வம். 89.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்