சொல் பொருள்
மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர்
சொல் பொருள் விளக்கம்
மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர். ‘மார்’ என்பது புளிய வளார், கருவேல் வளார், பனை நார், தென்னை நார், கற்றாழை நார் ஆகியவற்றைக் குறிக்கும். அவற்றுள் வளமான நல்ல நாரை எடுத்துக் கயிறாகத் திரிப்பதால் ‘அம்மார்’ எனப்பட்டது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்