சொல் பொருள்
(பெ) தளர்ச்சி,
சொல் பொருள் விளக்கம்
தளர்ச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Languor, faintness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22 விண்ணைத் தொடும் மலைகளில் பந்தடித்து விளையாடிய இளைப்பு போக பகடு அயா கொள்ளும் வெம் முனை – அகம் 329/7 வண்டியிழுக்கும் எருதுகள் தளர்ச்சி கொள்ளும் கடுமையான இடம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்