சொல் பொருள்
ஆட்சி, ஆள்வார் என்பாரையும் ஒரு மரத்தையும் குறிக்கும் இப்பெயர், ஆண்குழந்தை
சொல் பொருள் விளக்கம்
ஆட்சி, ஆள்வார் என்பாரையும் ஒரு மரத்தையும் குறிக்கும் இப்பெயர், குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஆண் மகனைக் குறிப்பதாக வழங்குவது நகரத்தார் வழக்காகும். ஆண்குழந்தை பிறந்தால் அரசு பிறந்தது என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்