Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அரண், 2. செருப்பு, காலணி,

சொல் பொருள் விளக்கம்

1. அரண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fort, protective structures

sandal

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2

பகைவரின் நீண்ட மதிலாகிய அரண்களைக் குத்திப் பெயர்த்தமையால், பூண்கள் பிளந்து

அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69

அடியை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, மேலங்கி உடுத்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *