சொல் பொருள்
(பெ) 1. பாம்பு, 2. அராவுகின்ற அரம்
சொல் பொருள் விளக்கம்
1. பாம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
snake, filing rod
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1 பாம்புகள் இரை தேடும் நிறைந்த இருளைக் கொண்ட நள்ளிரவு அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2 அராவுகின்ற வாளரம் போன்ர வாயையுடைய முட்கள் பொருந்திய இலை மிக்க தாழை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்