சொல் பொருள்
(பெ) அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை
சொல் பொருள் விளக்கம்
அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Stubble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1 நீங்கப்பெற்ற அழகிய இடம் அகன்ற வயல் அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6 அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத ஆய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்